விழி திறந்தது வழி பிறந்தது, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விழி திறந்தது வழி பிறந்தது

Sale price  Rs. 114.00 Regular price Rs. 120.00
Skip to product information
விழி திறந்தது வழி பிறந்தது, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விழி திறந்தது வழி பிறந்தது

Rs. 120.00 Rs. 114.00
Save 5%

விழி திறந்தது வழி பிறந்தது இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தன? என்பவற்றை மிகத் தெளிவாக இந்த நூலில் அறிய முடிகிறது. இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலச் சூழலையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் மகத்துவம் புரியும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தா.பாண்டியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2015
பக்கங்கள்:
134

You may also like