விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர், த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

Sale price  Rs. 133.00 Regular price Rs. 140.00
Skip to product information
விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர், த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

Rs. 140.00 Rs. 133.00
Save 5%

சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை. ‘விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்’ மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
த.ஸ்டாலின் குணசேகரன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2024
பக்கங்கள்:
172

You may also like