உழைப்பு மொழி கல்வி, ந.இரவீந்தரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உழைப்பு மொழி கல்வி

Sale price  Rs. 28.50 Regular price Rs. 30.00
Skip to product information
உழைப்பு மொழி கல்வி, ந.இரவீந்தரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உழைப்பு மொழி கல்வி

Rs. 30.00 Rs. 28.50
Save 5%

உழைப்பு மொழி கல்வி மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டு விழுமியங்களை அழித்து பண்பாட்டுச் சிதைவுகளை ஏற்படுத்துவதாகவே இன்றைய கல்வி முறை மாற்றப்பட்டு விட்டது. வணிக நோக்குடைய விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்கள் மட்டுமே கல்விச் சந்தைக்குரியதாகி, வாலாறு -கலை-இலக்கியம்-மொழியியல் முதலான பண்பாட்டுக் கல்வித் துறைகள் தொலைக்கப்படுவது பெரும் நாசத்தை விளைவிக்கும் என்பதை இச்சிறுநூல் எச்சரிக்கின்றது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ந.இரவீந்தரன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017
பக்கங்கள்:
48

You may also like