உப்பு, ஷிஹாப் கானம், அ.ஜாகிர் ஹீசைன், டிஸ்கவரி புக் பேலஸ்

உப்பு

Sale price  Rs. 104.50 Regular price Rs. 110.00
Skip to product information
உப்பு, ஷிஹாப் கானம், அ.ஜாகிர் ஹீசைன், டிஸ்கவரி புக் பேலஸ்

உப்பு

Rs. 110.00 Rs. 104.50
Save 5%

என் இடது கையில் நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால் அதை மூடிவிட்டு அவளிடம் கூறினேன்: ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள் கைகளைத் திறந்தேன் எங்கே நாணயம்? எங்கே? கண் சிமிட்டும் நேரத்தில் நாணயம் மாயமாய் மறைந்துவிட்டதே! அவள் சிரித்தாள் அவளது கண்களில் அவ்வளவு ஆனந்தம்! இறைவன் அவளைப் பாதுகாப்பானாக அவளுக்கு இன்னும் இரண்டு வயதுகூட ஆகவில்லை ‘பக்பூக்’ நாணயம் காணாமல் போய்விட்டது வெல்வெட் ஆடை அணிவிக்கப்பட்ட அவளது பெரிய பொம்மையை எடுத்துவரச் சென்றாள் அதை என் கையில் வைத்து ‘பக்பூக்’ என்றாள் நான் கரகரத்தக் குரலில் சொன்னேன்: என் உயிரின் உயிரே! இந்த பொம்மை மாயமாய் மறைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! (பேத்தி ஹனூஃபிற்கு...)

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஷிஹாப் கானம்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
80

You may also like