உள்ளொளிப் பயணம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உள்ளொளிப் பயணம்

Sale price  Rs. 204.25 Regular price Rs. 215.00
Skip to product information
உள்ளொளிப் பயணம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உள்ளொளிப் பயணம்

Rs. 215.00 Rs. 204.25
Save 5%

உள்ளொளிப் பயணம் குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல். உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். முடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப் படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வெ.இறையன்பு
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
ஒன்பதாம் பதிப்பு - 2014
பக்கங்கள்:
348

You may also like