உளமுற்ற தீ, கலாப்ரியா, சந்தியா பதிப்பகம்

உளமுற்ற தீ

Sale price  Rs. 90.25 Regular price Rs. 95.00
Skip to product information
உளமுற்ற தீ, கலாப்ரியா, சந்தியா பதிப்பகம்

உளமுற்ற தீ

Rs. 95.00 Rs. 90.25
Save 5%

உளமுற்ற தீ நீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது அதிகம் கோருவதுமில்லை குறைவாய்ச் சொல்வதுமில்லை அன்பின் மொழி வரச் சொன்னால் வந்து கேட்டால் சொல்லி குறளி வித்தைக்காரன் போர்வைக்குள் ரத்தம்வடியக் கிடக்கிறது

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கலாப்ரியா
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2013
பக்கங்கள்:
152

You may also like