உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ், சா.அனந்தகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ்

Sale price  Rs. 90.25 Regular price Rs. 95.00
Skip to product information
உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ், சா.அனந்தகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ்

Rs. 95.00 Rs. 90.25
Save 5%

அறிவுக் கூர்மை, செயல்படுதிறன். எதையும் தாங்கும் வலிமை, படைப்பாற்றல் என எதிலும் ஒப்பற்றவர்கள் பெண்கள். உலக அளவில் சாதனை புரிந்த பெண்கள். முதல் சிறப்பு பெற்றவர்கள். முதல் பதவி வகித்த பெண்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய முதல் பெண்கள் என உலகின் முதல் பெண்களைப் பற்றிய 1000 தகவல்கள் கேள்வி -பதில் வடிவில் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பெண்கள் புரிந்த சாதனைகளைப் பற்றியும், சாதனை தொடர்பான துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த நூல் உதவும். போட்டித் தேர்வு எழுத முனைவோருக்கு ஏற்ற எளிய நூல்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சா.அனந்தகுமார்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள்:
86

You may also like