தெரிவை, பத்மஜா நாரயணன், டிஸ்கவரி புக் பேலஸ்

தெரிவை

Sale price  Rs. 47.50 Regular price Rs. 50.00
Skip to product information
தெரிவை, பத்மஜா நாரயணன், டிஸ்கவரி புக் பேலஸ்

தெரிவை

Rs. 50.00 Rs. 47.50
Save 5%

பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
பத்மஜா நாரயணன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2013
பக்கங்கள்:
64

You may also like