தேனீக்களும் மக்களும், நாம் ஐயோரிஷ், சிற்பி பாலசுப்ரமணியம் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேனீக்களும் மக்களும்

Sale price  Rs. 294.50 Regular price Rs. 310.00
Skip to product information
தேனீக்களும் மக்களும், நாம் ஐயோரிஷ், சிற்பி பாலசுப்ரமணியம் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேனீக்களும் மக்களும்

Rs. 310.00 Rs. 294.50
Save 5%

இந்நூல் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு பாடப் புத்தகமல்ல: ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் அல்ல, ஒரு மூலிகைச் சேமிப்பு நிலையமும் அல்ல. தேனீக்களோடு உறவாடும் ஆனந்த அனுபவத்தைச் சொல்லும் கதை இது. குணமளிக்கும் இயற்கை மருத்துவக் கூடங்களாகவும் உடல் நலத்துக்கும் உள்ளத்தின் உவகைக்கும் உண்மையான ஊற்றாகவும் தேனிப் பண்ணைகள் எவ்வாறு திகழ்கின்றன என்பதைச் சொல்லும் கதை இது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
நாம் ஐயோரிஷ்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
262

You may also like