தவம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தவம்

Sale price  Rs. 33.25 Regular price Rs. 35.00
Skip to product information
தவம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தவம்

Rs. 35.00 Rs. 33.25
Save 5%

தவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாடும்போது மனத்தை ஊஞ்சலாக மாற்றிக்கொள்வதே தவம் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வெ.இறையன்பு
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2018
பக்கங்கள்:
32

You may also like