தறிநாடா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தறிநாடா

Sale price  Rs. 175.75 Regular price Rs. 185.00
Skip to product information
தறிநாடா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தறிநாடா

Rs. 185.00 Rs. 175.75
Save 5%

தறிநாடா ஒவ்வொரு தொழிலாளியின் முதுகெலும்பின் முடிச்சுகளில் பயணிக்கும் வியர்வைத்துளிகளின் கேள்விகளின் சங்கமம் என்பது ஒரு விடியலுக்காகத்தான் காத்திருக்கும். வானின் கொடை மழையாக இருப்பினும், அது மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் பயன்பட்டு கடைசியில் கடலில் சேருவதுபோலத்தான் உழைப்பின் சாசனம் இங்கே எழுதப் பட்டிருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் செயல்பாட்டில்தாம் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சுப்ரபாரதிமணியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2013
பக்கங்கள்:
242

You may also like