தமிழாலயச் சுவடுகள், மு.பி.பாலசுப்பிரமணியன், சிக்ஸ்த்சென்ஸ்

தமிழாலயச் சுவடுகள்

Sale price  Rs. 94.05 Regular price Rs. 99.00
Skip to product information
தமிழாலயச் சுவடுகள், மு.பி.பாலசுப்பிரமணியன், சிக்ஸ்த்சென்ஸ்

தமிழாலயச் சுவடுகள்

Rs. 99.00 Rs. 94.05
Save 5%

தமிழாலயம் என்ற இதழில் 2003 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2010 ஏப்ரல் வரை வெளியிடப்பட்ட தலையங்கங்களில் 35 தலையங்கங்களை மட்டும் தேர்வு செய்து அவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். தி.மு.க. கழகத்தின் வரலாறும்,சாதனைகளும்,கழகம் கண்ட சோதனைகளும், செம்மொழியின் சிறப்புகளும் இடம் பெறும் அரியதொரு நூல் இதுவாகும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மு.பி.பாலசுப்பிரமணியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2009
பக்கங்கள்:
180

You may also like