பொது அறிவுப் புதையல், , தமிழ் திசை

பொது அறிவுப் புதையல்

Sale price  Rs. 114.00 Regular price Rs. 120.00
Skip to product information
பொது அறிவுப் புதையல், , தமிழ் திசை

பொது அறிவுப் புதையல்

Rs. 120.00 Rs. 114.00
Save 5%

பொதுஅறிவு பற்றி நூல்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கவே செய்யும். அதனால்தான் பொது அறிவு பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதிலும் ஜி.எஸ்.எஸ். போன்ற அனுபவசாலிகள் எழுதும் பொது அறிவு நூல் என்றால், அந்த நூலுக்கான மதிப்பே தனிதான். உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘பொது அறிவுப் புதையல்’ என்கிற நூலும் அப்படியான மதிப்பு வாய்ந்த நூல்தான். பொது அறிவு என்றாலே தகவல்கள் அடங்கிய பெட்டகம்தான். பாட நூல்களில் இல்லாத தகவல்களா பொது அறிவு நூல்களில் கிடைத்துவிடப் போகின்றன என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். பாட நூல்கள் என்பது அதிக மதிப்பெண்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், பொது அறிவு நூல் என்பது நம் அறிவை பெருக்கிக் கொள்ளவும், வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுபவை. அதுபோன்ற ஒரு நூலாகத்தான் ஜி.எஸ்.எஸ். இந்த நூலை வடித்துள்ளார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like