பொக்கணம், அக்கு ஹீலர் அ. உமர் பாரூக், டிஸ்கவரி புக் பேலஸ்

பொக்கணம்

Sale price  Rs. 114.00 Regular price Rs. 120.00
Skip to product information
பொக்கணம், அக்கு ஹீலர் அ. உமர் பாரூக், டிஸ்கவரி புக் பேலஸ்

பொக்கணம்

Rs. 120.00 Rs. 114.00
Save 5%

‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். ‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில் ‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட இலக்கியப் பையாகக் கருதலாம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
96

You may also like