நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த்சென்ஸ்

நேர் நேர் தேமா

Sale price  Rs. 284.05 Regular price Rs. 299.00
Skip to product information
நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த்சென்ஸ்

நேர் நேர் தேமா

Rs. 299.00 Rs. 284.05
Save 5%

நேர் நேர் தேமா கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கோபிநாத்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2011
பக்கங்கள்:
192

You may also like