கட்டுத்தளையினூடே காற்று, மு.சந்திரகுமார், டிஸ்கவரி புக் பேலஸ்

கட்டுத்தளையினூடே காற்று

Sale price  Rs. 142.50 Regular price Rs. 150.00
Skip to product information
கட்டுத்தளையினூடே காற்று, மு.சந்திரகுமார், டிஸ்கவரி புக் பேலஸ்

கட்டுத்தளையினூடே காற்று

Rs. 150.00 Rs. 142.50
Save 5%

மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது “ சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.கனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிருள்ள பிணங்களின் அவலத்தையும் நெருக்கடியையும் சொல்லும் கதை ”கட்டுதளையினூடே காற்று

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மு.சந்திரகுமார்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2011
பக்கங்கள்:
310

You may also like