எரி நட்சத்திரம், க.சீ.சிவக்குமார், டிஸ்கவரி புக் பேலஸ்

எரி நட்சத்திரம்

Sale price  Rs. 95.00 Regular price Rs. 100.00
Skip to product information
எரி நட்சத்திரம், க.சீ.சிவக்குமார், டிஸ்கவரி புக் பேலஸ்

எரி நட்சத்திரம்

Rs. 100.00 Rs. 95.00
Save 5%

எரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் : மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் எழுத்தின் வழி வளிப்படுத்திய கன்னிவாடிக்காரன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
க.சீ.சிவக்குமார்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2018

You may also like