தேவதேவன் கவிதைள் - தொகுதி - 3, தேவதேவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேவதேவன் கவிதைள் - தொகுதி - 3

Sale price  Rs. 384.75 Regular price Rs. 405.00
Skip to product information
தேவதேவன் கவிதைள் - தொகுதி - 3, தேவதேவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேவதேவன் கவிதைள் - தொகுதி - 3

Rs. 405.00 Rs. 384.75
Save 5%

சாலை நிச்சயமாக ஒரு சாலையை அதன் நீளத்திற்காகவோ அகலத்திற்காகவோ அல்ல: செம்மையான அதன் ஓடுதளத்திற்காகவோ அதன் மருங்கெல்லாம் காணும் மரங்கள் வயல்கள் சோலைகள் மலைகள் நகரங்களுக்காகவோ அல்ல; அதன் புறப்படும் இடத்திற்காகவோ போய்ச் சேருமிடத்திற்காகவோ அல்ல: (நாம் நிற்குமிடம் தொடங்கி சொர்க்கம் வரை என்கிறார்கள்) அது எங்கும் தொடங்கி எங்கும் அடைந்துகொண்டு புன்னகைக்கிறதே அந்தப் புன்னகைக்காகவே...

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தேவதேவன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள்:
460

You may also like