தேசாந்திரி பதிப்பகம்

தேசாந்திரி

Sale price  Rs. 261.25 Regular price Rs. 275.00
Skip to product information
தேசாந்திரி பதிப்பகம்

தேசாந்திரி

Rs. 275.00 Rs. 261.25
Save 5%

Desanthiri: ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு. எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார். இந்த புத்தகத்தைப் பற்றி மேலும்  தெரிந்து கொள்ள: புத்தக அறிமுகம் நீங்கள் விரும்பக்கூடிய எஸ்.ராமகிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள்: சஞ்சாரம், இலக்கற்ற பயணி

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2018

You may also like