அந்தக் கடைசி நாட்கள், கவிஞர் புவியரசு, டிஸ்கவரி புக் பேலஸ்

அந்தக் கடைசி நாட்கள்

Sale price  Rs. 133.00 Regular price Rs. 140.00
Skip to product information
அந்தக் கடைசி நாட்கள், கவிஞர் புவியரசு, டிஸ்கவரி புக் பேலஸ்

அந்தக் கடைசி நாட்கள்

Rs. 140.00 Rs. 133.00
Save 5%

பிரபலமான நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்த கவிஞர் புவியரசு, அவ்வப்போது வெளியாகும் பிரபலமான நூல்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். அந்தவகையில் கவிஞர் புவியரசு, பல்வேறு நூல்களைப் பற்றி எழுதும்போது வாசகர்களையும் ஒரு கதாபாத்திரம்போல அரவணைத்துக்கொள்கிறார். குறிப்பாக, ஞானதாம் கொண்டவர்களின் சிந்தனைக் களஞ்சியமாக மிகெய்ல் நைமி எழுதிய ‘மிர்தாவின் புத்தகம்’ என்ற நூலில் எழுதப்பட்ட சிக்கலான ஆங்கிலப் பதங்களுக்கு, தான் வழங்கிய இலகுவான மொழிபெயர்ப்பை பலரும் பாராட்டியதை நினைவுகூர்கிறார். இப்படி, தான் படித்த பல புத்தகங்களையும் கட்டுரைகளாக சுவைபட இந்நூலில் கொடுத்திருக்கிறார் கவிஞர் புவியரசு.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கவிஞர் புவியரசு
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
118

You may also like