அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்), கி.வா.ஜகந்நாதன், கௌரா பதிப்பகம்

அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)

Sale price  Rs. 95.00 Regular price Rs. 100.00
Skip to product information
அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்), கி.வா.ஜகந்நாதன், கௌரா பதிப்பகம்

அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)

Rs. 100.00 Rs. 95.00
Save 5%

கொன்றை மலர்மாலைகளையும் சண்பகமலர் மாலைகளையும் அணிவிக்கும் தில்லையில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் இடது புறம் வீற்றிருக்கும் உமை யம்மையின் மைந்தனே! கருமை நிறம் பொருந்திய மேனியை உடைய கணபதியே! ஏழு உலகங்களையும் கன்னித் தன்மையுடன் பெற்றெடுத்த சிறப்புடைய அபிராமியின் பெருமைகளைப் பாடும் அந்தாதியின் பொருள் என்னுடைய மனத்திற்குள்ளே எப்போதும் நிலைபெற்றிருக்க அருள்புரிய வேண்டும்...

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கி.வா.ஜகந்நாதன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - ஆகஸ்ட் 2026
பக்கங்கள்:
82

You may also like