ஆடும் களம் (தேசத்தைத் தலைநிமிர வைத்த வீராங்கனைகள்), டி. கார்த்திக், தமிழ் திசை

ஆடும் களம் (தேசத்தைத் தலைநிமிர வைத்த வீராங்கனைகள்)

Sale price  Rs. 136.80 Regular price Rs. 144.00
Skip to product information
ஆடும் களம் (தேசத்தைத் தலைநிமிர வைத்த வீராங்கனைகள்), டி. கார்த்திக், தமிழ் திசை

ஆடும் களம் (தேசத்தைத் தலைநிமிர வைத்த வீராங்கனைகள்)

Rs. 144.00 Rs. 136.80
Save 5%

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால் பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேடவேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. அரை நூற்றாண்டு கால வீராங்கனைகளின் விளையாட்டுப் பயணத்தைப் பேசுகிறது இந்நூல். ஒவ்வொருவரின் வெற்றிக் கதையை மட்டும் கொண்டாடாமல் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதை அவர்கள் நேர்த்தியாகச் சமாளித்த விதத்தையும் இந்நூல் விவரிக்கிறது. அந்த வகையில் தனித்துவம் பெறுகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டி. கார்த்திக்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதல் பதிப்பு - 2023

You may also like