1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்), வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு

1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

Sale price  Rs. 266.00 Regular price Rs. 280.00
Skip to product information
1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்), வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு
1/3

1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

Rs. 280.00 Rs. 266.00
Save 5%

எண்ணைத் துரப்பண,எரிவாய்வுத் திட்டங்கள்,அனல்,அணுமின் நிலையங்கள்,பெருந்துறைமுகங்கள்,எட்டுவழிச்சாலைகள் – இவற்றில் எதுவும் தனித்த திட்டமல்ல,பல்திணைக் குடிகளின் இயல்பு வாழ்வின் மீதாக உருக்கொள்ளும் கூட்டு வன்முறை.இந்த வலி மிகுந்த எதார்த்தம் எதிர்காலத்தின் மீது சூன்யமாய் நின்று நம்மை அச்சுறுத்துகிறது. மீன்பிடி தொழிலின் எதிர்காலம்,கடல் அபலைகளின் மறுவாழ்வு குறித்த தேடலுடன் ஒக்கிப் பேரிடரின் பின்னணியில் இத்தொகுப்பு உள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பு:
முதற் பதிப்பு - அக்டோபர் - 2018

You may also like