விவாதம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதம்

Sale price  Rs. 33.25 Regular price Rs. 35.00
Skip to product information
விவாதம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதம்

Rs. 35.00 Rs. 33.25
Save 5%

வாதம் மற்றும் விவாதம் இவற்றுக்கான மெலிதான வேறுபாட்டை அறிந்துகொள்ள துணை நிற்கிறது இந்நூல். தான் அறிந்த விஷயங்களில் மற்றொறுவரொடு தர்க்கம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் விவாதம் செய்வதற்கு முன்னர் தயார்ப்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தும் இந்நூல் ஆரோக்கியமான விவாதம் அவசியம் என்பதையும் அதிலிருந்து தான் உண்மையான கருத்துக்கள் தோன்றக்கூடும் என்பதையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வெ.இறையன்பு
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017
பக்கங்கள்:
25

You may also like