விளிம்பிநிலை மக்கள் வழக்காறுகள், ஆ.தனஞ்செயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விளிம்பிநிலை மக்கள் வழக்காறுகள்

Sale price  Rs. 209.00 Regular price Rs. 220.00
Skip to product information
விளிம்பிநிலை மக்கள் வழக்காறுகள், ஆ.தனஞ்செயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விளிம்பிநிலை மக்கள் வழக்காறுகள்

Rs. 220.00 Rs. 209.00
Save 5%

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், மானிடவியல், அரங்கவியல், தகவல் தொடர்பியல் என கல்விப்புலங்கள் குறித்த கட்டுரைகளின் சங்கமிப்பாக இந்நூல் அமைந்துள்ளது. நாடோடிகளின் வாய்மொழி மரபுகள், மீனவர்களுடைய சுறாமுள் வழிபாடு உள்ளிட்ட சமய வழக்காறுகள் போன்றவற்றை அந்தந்த மக்களுடைய இனவரைவியலைப் பின்புலமாகக் கொண்டு சில கட்டுரைகள் மொழிகின்றன. இனவரைவியல் இலக்கியம் மற்றும் சடங்கியல் நாடகம், வாய்மொழிக்கலை, நவீன நாடகம், பாவனை எனப் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஆ.தனஞ்செயன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2015
பக்கங்கள்:
268

You may also like