Skip to product information
விடுதலை வேள்வியில் மதுரை
Rs. 90.00
Rs. 85.50
Save 5%
பாண்டியர் காலம், நாயக்கர் காலம் தொடங்கி இந்திய விடுதலைப் போராட்ட காலம் வரை மதுரையின் பெரும் புகழ் பேசுகிறது இந்நூல். காலனியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து மதுரை மண்ணில் விளங்கி வந்த வீரம் செறிந்த வரலாற்றை சுவைபடச் சொல்லும் இந்நூலில் இந்திய விடுதலை வேள்வியில் மதுரையில் நடைபெற்ற கலவரங்கள், போராட்டங்கள், அதிலே பங்கேற்றவர்கள், சிறைத் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில்.பெரும் பங்காற்றிய மதுரை பற்றிய பல புதிய தகவல்கள் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளன.
