வேட்டை நாய், அ முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம்

வேட்டை நாய்

Sale price  Rs. 247.00 Regular price Rs. 260.00
Skip to product information
வேட்டை நாய், அ முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம்

வேட்டை நாய்

Rs. 260.00 Rs. 247.00
Save 5%

நான் 150 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். பிடிக்காத கதையை நான் ஏன் அச்சுக்கு அனுப்பப் போகிறேன். ஆனால் ஆகப்பிடித்தவை என்று சில கதைகள் இருக்கின்றன. எழுதும்போது அவை தங்களைத் தாங்களாகவே எழுதிக்கொண்டன. பல இடங்களில் சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன். திகைத்து மேலே எழுதமுடியாமல் தவித்திருக்கிறேன். இந்த தொகுப்பிலே வகுப் பிடித்த சிறப்பான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறேன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
அ முத்துலிங்கம்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2026

You may also like