வாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர், எரிக் ஒர்சேனா, சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு

வாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர்

Sale price  Rs. 213.75 Regular price Rs. 225.00
Skip to product information
வாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர், எரிக் ஒர்சேனா, சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு
1/3

வாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர்

Rs. 225.00 Rs. 213.75
Save 5%

ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல. “நுண்ணுயிரியலின் தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமானது. பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
எரிக் ஒர்சேனா
பதிப்பு:
முதற்பதிப்பு - ஜனவரி - 2020

You may also like