வரலாறு சொல்லும் பாடம், என்.முருகன் ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வரலாறு சொல்லும் பாடம்

Sale price  Rs. 185.25 Regular price Rs. 195.00
Skip to product information
வரலாறு சொல்லும் பாடம், என்.முருகன் ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வரலாறு சொல்லும் பாடம்

Rs. 195.00 Rs. 185.25
Save 5%

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பதவிகளில் பணிபுரிந்த எனக்கு, கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ந்து நான் படித்து வந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அளித்த தகவல்கள் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை உணர முடிந்தது. எனது உயரதிகாரிகள் பலர் சில நல்ல நடவடிக்கைகளை நான் எடுத்தது பற்றி விவாதிக்கும்போது, எனக்கு எப்படி இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தோன்றியது எனக் கேட்டனர். நான் பல பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்துதான் பல பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன் எனக் கூறி அவற்றை விளக்கினேன். அது போன்ற ஒரு வேலையை தற்போது வெளியிடப்படும் இந்தப் புத்தகமும் செய்யும் என்ற நம்ம்ப்க்கை எனக்கு உண்டு.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
என்.முருகன் ஐ.ஏ.எஸ்.
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2019
பக்கங்கள்:
0

You may also like