வந்ததும் வாழ்வதும், சுப.வீரபாண்டியன், சிக்ஸ்த்சென்ஸ்

வந்ததும் வாழ்வதும்

Sale price  Rs. 285.00 Regular price Rs. 300.00
Skip to product information
வந்ததும் வாழ்வதும், சுப.வீரபாண்டியன், சிக்ஸ்த்சென்ஸ்

வந்ததும் வாழ்வதும்

Rs. 300.00 Rs. 285.00
Save 5%

வந்ததும் வாழ்வதும் வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை". கவிதை உறவு விருது பெற்ற நூல்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சுப.வீரபாண்டியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2012
பக்கங்கள்:
352

You may also like