Skip to product information
வாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்
Rs. 166.00
Rs. 157.70
Save 5%
வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் வாய் விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் என்ற இந்த நூல், கல்யாணம் பண்ணிப் பார் என்று தொடங்குகிறது. பெண் பார்ப்பது, வரதட்சனை ஆசை, கல்யாணக் கலட்டா, இனிக்கும் குடும்பம் எனத் திருமணம் செய்து கொண்டு தொடங்கும் குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் நகைச்சுவைக்கான களம் இருப்பதைக் கண்டு கச்சிதமாகச் ஆசிரியர் சித்தரிக்கிறார்.
