{"product_id":"uzhaipu-mozhi-kalvi","title":"உழைப்பு மொழி கல்வி","description":"\u003cp\u003eஉழைப்பு மொழி கல்வி மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டு விழுமியங்களை அழித்து பண்பாட்டுச் சிதைவுகளை ஏற்படுத்துவதாகவே இன்றைய கல்வி முறை மாற்றப்பட்டு விட்டது. வணிக நோக்குடைய விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்கள் மட்டுமே கல்விச் சந்தைக்குரியதாகி, வாலாறு -கலை-இலக்கியம்-மொழியியல் முதலான பண்பாட்டுக் கல்வித் துறைகள் தொலைக்கப்படுவது பெரும் நாசத்தை விளைவிக்கும் என்பதை இச்சிறுநூல் எச்சரிக்கின்றது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831562953067,"sku":"BK5974","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/uzhaipu-mozhi-kalvi.jpg?v=1789046198","url":"https:\/\/anytamilbooks.com\/products\/uzhaipu-mozhi-kalvi","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}