யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2), பொன்.சின்னத்தம்பி முருகேசன் , சந்தியா பதிப்பகம்

யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2)

Sale price  Rs. 171.00 Regular price Rs. 180.00
Skip to product information
யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2), பொன்.சின்னத்தம்பி முருகேசன் , சந்தியா பதிப்பகம்

யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2)

Rs. 180.00 Rs. 171.00
Save 5%

பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாம் பதிப்பு - 2018
பக்கங்கள்:
192

You may also like