உணவு சுற்றுலா, டாக்டர் வி. விக்ரம் குமார், தமிழ் திசை

உணவு சுற்றுலா

Sale price  Rs. 190.00 Regular price Rs. 200.00
Skip to product information
உணவு சுற்றுலா, டாக்டர் வி. விக்ரம் குமார், தமிழ் திசை

உணவு சுற்றுலா

Rs. 200.00 Rs. 190.00
Save 5%

உணவு சுற்றுலா - ஒரு பண்பாட்டுப் பயணம். உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான பண்டம் மட்டுமல்ல; அது ஒரு நிலப்பரப்பின் கலாச்சாரம், உழைப்பு மற்றும் வட்டார வாழ்வியலின் சாட்சியாகத் திகழ்கிறது என்பதை மருத்துவர் வி.விக்ரம்குமார் தனது ‘உணவு சுற்றுலா’ நூலில் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார். பயணங்களில் நான் ரசித்த ருசித்த சிறப்பு உணவுகளை வார்த்தைகளாகக் கொண்டு வரும் போது எனக்குள் உண்டாகும் உணர்வு பெருமகிழ்ச்சிக்கு ஒப்பானது! பயணம் செல்லும் நகரங்களிலும் குக்கிராமங்களிலும் உள்ள தனித்துவமான உணவுகளை, அவற்றின் சுவை அனுபவங்களை, கூடவே பயண அனுபவங்களை இந்த உணவு சுற்றுலா உங்களுக்காகப் பரிமாறப் போகிறது!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டாக்டர் வி. விக்ரம் குமார்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
184

You may also like