{"product_id":"unamaiyai-urakka-solven","title":"உண்மையை உரக்கச் சொல்வேன்","description":"\u003cp\u003eதிரு. சிதம்பரத்தின் ஞானம், அறிவு, அனுபவம் ஆகியவை இந்த நூலில் பளிச்சென்று துலக்கமாக வெளிப்பட்டுள்ளன. 2010இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முக்கிய பொதுக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி இவர் விமர்சித்துள்ளார். - டாக்டர் மன்மோகன் சிங் 2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தையும் அரசியலையும் உலுக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி மிகத் தெளிவான மொழியில் திரு.சிதம்பரம், மேதமையுடன் விவரித்துள்ளதோடு, அதற்கான ஆரம்பங்களை விளக்கி, தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். - டாக்டர் சி. ரங்கராஜன், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094867399019,"sku":"BK11377","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/unamaiyai-urakka-solven.jpg?v=1792163509","url":"https:\/\/anytamilbooks.com\/products\/unamaiyai-urakka-solven","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}