{"product_id":"ulagaayatham","title":"உலகாயதம்","description":"\u003cp\u003e‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்கு முன்பு சுருக்கப்பட்ட தமிழ் மொழியாக்கத்தை சவுத்விசன் வெளியிட்டிருந்தது. இப்போது வெளி வந்திருக்கும் முழு மொழியாக்கமே புதியவற்றைக் காண வழியைத் திறந்துவிட்டிருக்கின்றது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831560790379,"sku":"BK5940","price":1235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ulagaayatham.jpg?v=1789046192","url":"https:\/\/anytamilbooks.com\/products\/ulagaayatham","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}