Skip to product information
உலகப் பழமொழிகள்
Rs. 30.00
Rs. 28.50
Save 5%
உலகப் பழமொழிகள் உடலை வளர்க்க உணவு வேண்டும். அப்படியே உயிரை வளர்க்க உண்மைத் தகவல்கள் வேண்டும். இப்படி உண்மையான தகவல்கள் உலகளவில் பல நாட்டாரால் பழமொழிகளாகத் தரப்பட்டுள்ளன. அப்பழமொழித் தொகுப்பு உயிரைப் பேணி வளர்க்க உதவும். இவ்”உலகப் பழமொழிகள்” தமிழக மக்கட்கு வழிகாட்டியாக அமையட்டும்.
