உலக மொழி உங்களிடம், ஜி.எஸ்.எஸ்., தமிழ் திசை

உலக மொழி உங்களிடம்

Sale price  Rs. 180.50 Regular price Rs. 190.00
Skip to product information
உலக மொழி உங்களிடம், ஜி.எஸ்.எஸ்., தமிழ் திசை

உலக மொழி உங்களிடம்

Rs. 190.00 Rs. 180.50
Save 5%

புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது.எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான ‘ஆங்கிலம் அறிவோமே’ பல பாகங்களாக நூல்களாக வெளியான நிலையில், அடுத்தப் பாகத்தைப் புதிய பெயரில் தற்போது வெளியிடுகிறோம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜி.எஸ்.எஸ்.
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதல் பதிப்பு - 2023

You may also like