உபாரா அன்னியன், லட்சுமணன் மானே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உபாரா அன்னியன்

Sale price  Rs. 228.00 Regular price Rs. 240.00
Skip to product information
உபாரா அன்னியன், லட்சுமணன் மானே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உபாரா அன்னியன்

Rs. 240.00 Rs. 228.00
Save 5%

உபாரா அன்னியன் வாழ்தல் எனும் எளிய தேவைக்காக குடும்பங்குடும்பமாய் மலை ஆறு, சிற்றூர் என நிரந்தரமற்று சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களே இந்நூல், வாழ்வெனும் அடிப்படையான அம்சம் தினந்தினம் கேள்விக்குள்ளாவதே இதன் மைய இழை. இவ்வினத்திற்கெதிரான ஆதிக்க சமூக அடக்குமுறைகளும் துன்பங்களும், பாதுகாப்பும் எவ்வித உத்திரவாதமுமற்ற துயரவாழ்வும் அப்பட்டமாக எழுத்தாகியுள்ளது. அத்துடன் பழங்குடி இனத்திகுள்ளான கடுமையான சட்டதிட்டங்களும் வன்மமான தண்டனைகளும் அதிர்ச்சி தரும் வீதம் பதிவாகியுள்ளன. பல்வேறு விருதுகள், பரிசு பாரட்டுகளுடன், மராத்திய மொழியில் சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற இந்நூல் மானுட விடுதலையை தன் வலி மிகுந்த குரலில் உரத்துப் பேசுகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
லட்சுமணன் மானே
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2014
பக்கங்கள்:
303

You may also like