Skip to product information
டிராகுலா
Rs. 150.00
Rs. 142.50
Save 5%
டிராகுலா சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை, உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல், குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது! ‘ஹாரர் நாவல்’ வரிசையின் முன்னோடியான ‘டிராகுலா’ இதுவரை ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை! ‘டிராகுலா’ 1897-இல் புத்தமாக வெளிவந்தது… இன்றும் உலக மொழிகளின் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது…
