{"product_id":"thookkam","title":"தூக்கம்","description":"\u003cp\u003eசரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்பதால், தூக்கத்தி தேவைகளையும் அளவையும் நிதானப் படுத்திக்கொள்ள வகை செய்கிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831557022059,"sku":"BK5903","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thookkam.jpg?v=1789046189","url":"https:\/\/anytamilbooks.com\/products\/thookkam","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}