திருக்குறள், பேரா.க.கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

திருக்குறள்

Sale price  Rs. 351.50 Regular price Rs. 370.00
Skip to product information
திருக்குறள், பேரா.க.கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

திருக்குறள்

Rs. 370.00 Rs. 351.50
Save 5%

திருக்குறள் திருக்குறள் நூலை வாசிக்கும்போது, வள்ளுவர் காலத்தில் உழவுத்தொழிலை முதன்மையாகக் கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகவும் பெருகியிருந்த மன்னராட்சி கால வாழ்வியலைக் கண்டுணரமுடியும். ஆனால் தமிழையோ, தமிழ்நாட்டையோ ஓரிடத்திலும் குறிப்பிடாத வள்ளுவர் எவ்விடத்திலும் தமிழை உவமையாகக் கூட சுட்டாதது கவனிக்கத்தக்கது. அதற்குக் காரணம் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நலவாழ்வை வள்ளுவர் விரும்பியதுதான். அப்பெருநோக்கமே குறள் அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது. இதனாலேயே பாரதி கூறுவான். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
பேரா.க.கலியபெருமாள்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2014
பக்கங்கள்:
492

You may also like