Skip to product information
திரையெங்கும் முகங்கள்
Rs. 450.00
Rs. 427.50
Save 5%
திரையெங்கும் முகங்கள்: நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மிகையின்றித் திரையில் சித்தரிப்பவனே உண்மையின் கலைஞன் என்கிறார் இத்தாலிய இயக்குநர் விட்டோரியா டிசிகா. அது எல்லாத் தேசங்களுக்கும் பொருந்தக்கூடியதே. எஸ்.ராவின் திரை பயணி/Thirai Payani
