Skip to product information
தீவிரவாதம்
Rs. 65.00
Rs. 61.75
Save 5%
இந்துத்துவ பாசிச சக்திகளின் அசுரத்தனமான வளர்ச்சியினாலும் மதவாத பிஜேபி சர்க்காரின் நடவடிக்கைகளாலும் இந்திய அளவில் பெருகிவரும் தீவிரவாதச் செயல்களை கண்டனம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு. தீவிரவாதத்துக்கு எதிரான நெடிய பயணத்தில் இன்றையத் தேவையான மனிதத்துவத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தி, ஆபத்தாக வளரும் தீவிரவாதத்தின் கோர முகத்தை அடையாளப்படுத்தும் சாட்சியங்களாக, சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் கருத்துரிமைகளுக்கும் ஆதரவுக்குரகளுக்கும் எதிரான போக்கை விமர்சனம் செய்கின்றன இக்கட்டுரைகள்.
