சோழர்கள் (2-பாகங்கள்), கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.வி.ராமன் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சோழர்கள் (2 பாகங்கள்)

Sale price  Rs. 1,425.00 Regular price Rs. 1,500.00
Skip to product information
சோழர்கள் (2-பாகங்கள்), கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.வி.ராமன் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சோழர்கள் (2 பாகங்கள்)

Rs. 1,500.00 Rs. 1,425.00
Save 5%

சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது. சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல், அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை. சோழர் காலத்தின் முழுமையான வரலாறு, சோழப் பேரரசின் ஆட்சி முறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, வாணிபம், தொழில், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றை, சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
அட்டை:
கடின அட்டை
பதிப்பு:
ஐந்தாம் பதிப்பு - 2017
பக்கங்கள்:
1240

You may also like