{"product_id":"thavam","title":"தவம்","description":"\u003cp\u003eதவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாடும்போது மனத்தை ஊஞ்சலாக மாற்றிக்கொள்வதே தவம் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831553450347,"sku":"BK5836","price":33.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thavam.jpg?v=1789046097","url":"https:\/\/anytamilbooks.com\/products\/thavam","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}