{"product_id":"tamizhil-cyber-sattangal","title":"தமிழில் சைபர் சட்டங்கள்","description":"\u003cp\u003eதமிழில் சைபர் சட்டங்கள் இந்திய மொழிகளில் முதன் முதலில் சைபர் சட்டத்தைப் பற்றி முழுமையானதாக வெளிவரும் நூல் இது.சைபர் சட்டம் என்றால் என்ன? அதன் தேவை,எப்படி நடைமுறைக்கு வந்தது,மற்றவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,இந்தச் சட்டத்தின் பார்வையில் எதெல்லாம் குற்றம்,இதன் பயன், போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் புத்தகமாக அமையும்.பல வளர்ச்சியடைந்த நாடுகளே வழிவகை தெரியாது இருந்த நேரத்தில் உலக நாடுகளுக்கெல்லாம் நாம் இந்த சட்டத்தை இயற்றியதன் முலம் வழிகாட்டியாக இருக்கிறோம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826957181291,"sku":"BK4464","price":247.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamizhil-cyber-sattangal.jpg?v=1788931921","url":"https:\/\/anytamilbooks.com\/products\/tamizhil-cyber-sattangal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}