தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும், ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்

Sale price  Rs. 57.00 Regular price Rs. 60.00
Skip to product information
தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும், ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்

Rs. 60.00 Rs. 57.00
Save 5%

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை. திரைப்படம் என்ற ஊடகம், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு ஆழமாக ஊடுருவியிருப்பதற்கானகாரணங்கள் ஆய்விற்குரியன. அரசியல், இசை, உடை என எல்லாவற்றுக்கும் தமிழர்கள்திரைப்படத்தைச் சார்ந்திருக்கிற சூழலில், அசலான சிந்தனை இல்லாமல் போகிறது.பத்திரிகைகள்,, தொலைக்காட்சி முதலாக எல்லா ஊடகங்களும் திரைப்படத்தைக்கேளிக்கைக்காகப் பயன்படுத்துவது, கூச்சமில்லாமல் நடைபெறுகிறது. இத்தகு சூழலில் திரைப்படம் குறித்த பேச்சுகளை உருவாக்கும் வகையில் ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ளநுண்ணரசியல் சார்ந்த கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றுள்ளன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ந.முருகேச பாண்டியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
68

You may also like