{"product_id":"tamiloli","title":"தமிழ்ஒளி","description":"\u003cp\u003eபுதுகவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி. இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு, வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில், எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446266219,"sku":"BK4543","price":275.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamiloli.jpg?v=1789046092","url":"https:\/\/anytamilbooks.com\/products\/tamiloli","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}