சுனிதா வில்லியம்ஸ், டாக்டர் ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ்

சுனிதா வில்லியம்ஸ்

Sale price  Rs. 114.00 Regular price Rs. 120.00
Skip to product information
சுனிதா வில்லியம்ஸ், டாக்டர் ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ்

சுனிதா வில்லியம்ஸ்

Rs. 120.00 Rs. 114.00
Save 5%

சுனிதா வில்லியம்ஸ் வாழ்வது ஒரு முறை அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா. தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன் வருகிறார்கள். சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஆவலை ஊட்டுபவை.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டாக்டர் ம.லெனின்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாம் பதிப்பு - 2011
பக்கங்கள்:
132

You may also like